கோவை அருகே காணாமல் போன இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு

கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் காணாமல் போன இரண்டரை வயது பெண் குழந்தை பீளமேடு பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Coimbatore , Koi, girl child, corpse, rescue
× RELATED நாகை மாவட்டம் வேதராண்யம் அருகே 13 வயது...