ஆந்திராவில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து விபத்து: எரிவாயு கசிவால் பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்

கோதாவரி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே ஓஎன்ஜிசி குழாய் பயங்கர சத்தத்துடன் உடைந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு கோதாவரி மாவட்டம் கேசவதாசுபாலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததால் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் எரிவாயு அதிக அளவில் வெளியேறுவதால் கிராமத்தை விட்டு பொதுமக்கள் வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : ONGC ,Andhra Pradesh , ONGC pipeline, accident, gas leak, public
× RELATED நாகையில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு