குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காலி குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 2000 பேர் பங்கேற்றுள்ளனர். சேப்பாக்கம் ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


× RELATED குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே,...