சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. வருகிற 28ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில்,  அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...