கோவை அருகே காதலர்களிடம் பணம் பறிப்பு : 2 காவலர்கள் மீது நடவடிக்கை

கோவை : பெரியநாயக்கன் பாளையத்தில் காதலர்களிடம் பணம் பறித்ததாக 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலைமை காவலர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்; மற்றொரு காவலர் பழனிசாமி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  தங்களிடம் ரூ.10,000 பணம் பற்றித்ததாக காதலர்கள் அளித்த புகாரில் எஸ்.பி. சுஜித்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Coimbatore ,guards , Money laundering ,Coimbatore,action against 2 guards
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...