உள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் :எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை : உள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வராத நிலையில் கூட்டணி பற்றி பேசுவது அவசியமில்லாதது என சென்னையில் பேட்டி அளித்தார். மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை பெற்று, போர்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags : DMK ,alliance ,Tirunavukkarasar ,Congress ,elections , DMK-Congress alliance ,local elections, MP Tirunavukkarasar
× RELATED அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி...