ராஜஸ்தானில் கூடாரம் சரிந்த விபத்து : இழப்பீடு அறிவிப்பு

பாமர் : ராஜஸ்தான் மாநிலம் பாமர் மாவட்டத்தில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட கூடாரம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் உயிர் இழந்தவர்களின் குடுமபங்களுக்கு தலா ரூ .5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ .2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Tags : Tent crash ,Rajasthan , Tent crash in Rajasthan,Compensation Notice
× RELATED சுமார் 39 ஏக்கருக்கும் அதிகமான...