×

ஜூன்-23: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : June 23, Petrol costs ,Rs 72.77 , diesel costs ,Rs 67.59
× RELATED நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4..40 ஆக நிர்ணயம்