×

சொல்லிட்டாங்க...

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம்.
- நடிகர் கமல்ஹாசன்.

கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் இல்லை; அது பயன்படுத்தப்பட்ட எரிசக்தி என்பதால் பாதிப்பில்லை
- தமிழக பாஜ தலைவர் தமிழிசை.

இந்த கட்சி தேறும் என நினைத்தால் இருங்கள். இல்லையென்றால் வேலையை பார்த்துவிட்டு செல்லுங்கள்.
- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி.

Tags : told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...