×

ஹாலே ஓபன் டென்னிஸ்: பெல்ஜியம் வீரர் டேவிடை வீழ்த்தி 10-வது முறையாக ரோஜர் பெடரர் சாம்பியன்

ஜெர்மனி: ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியில் 10-வது முறையாக ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெல்ஜியம் வீரர் டேவிட் காஃபினை 6-7, 1-6 என்ற செட்க் கணக்கில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags : David Roger Federer ,Belgian , Roger Federer defends Belgian opener David Hamilton
× RELATED கூட்டணி கட்சி ஆதரவை விலக்கி கொண்டதால் பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா