×

புதுச்சேரி மட்டும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

புதுச்சேரி: புதுச்சேரி மட்டும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில்  திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுக்கரை, திருபுவனை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் அரைமணி நேரமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Puducherry ,areas , Puducherry, heavy winds, heavy rain
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்