ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: ராஜஸ்தான் பார்மரில் பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : crash ,Rajasthan , Rajasthan, Bandal, PM Modi, condolences
× RELATED ராசிபுரம் அருகே 10க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால்