மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை அழிப்பதாக வைகோ குற்றச்சாட்டு

மரக்காணம்: மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை அழிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் எண்ணெய் கிணறு தோண்டினால் நிலத்தடி நீர் நஞ்சாக மாறும். வேதாந்தா நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான பணம் கிடைக்கும், தமிழகம் அழிந்துபோகும். தமிழகம் அழிவதை தடுக்க தான் 596 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலி அமைத்து அரப்போராட்டம் நடத்தி வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.


× RELATED நீர் திறப்பதை கண்காணிக்க...