×

எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்த உதவிய காவல்துறைக்கு நன்றி: சுவாமி சங்கரதாஸ் அணி

சென்னை: எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக தேர்தலை நடத்த உதவிய காவல்துறைக்கு சுவாமி சங்கரதாஸ் அணியினர் நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்க தேர்தலில் 1587 பேர் வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.


Tags : election ,team ,Swami Sankaradas , Thank you for the problem, the election, the police, Swami Sankaradas team
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...