ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கடலோர மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது

மரக்காணம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடலோர மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓ.என்.ஜி.சி. வேதாந்தா நிறுவனங்கள் 341 எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதித்தற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : chain ,districts , Hydrocarbon, the human chain struggle
× RELATED வங்கி வாடிக்கையாளர் உள்பட 40...