×

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. காலை 7 மணி முதல் நடிகர், நடிகர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். இதுவரை 1579பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.


Tags : South Indian Actors Association Election Polling , South Indian Actors' Association Election, Voting Completed
× RELATED அடங்க மறுக்கும் கொரோனா :...