பீகாரில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்வு

பீகார்: பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 110 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.


Tags : Bihar , Bihar, Brain Fever
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...