×

நடிகர் சங்கத்தேர்தல்: இதுவரை 1,579 வாக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 1,579 வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தம் 3,148 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை 1,579 வாக்குகள் பதிவாகி உள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Tags : Actor election , Actor's election, vote cast
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...