×

நடிகர் சங்கத்தேர்தல்: இதுவரை 1,460 வாக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 1,460 வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தம் 3,148 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை 1460 வாக்குகள் பதிவாகி உள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Tags : Actor ,election , Actor's election, vote cast
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி