ஏர் இந்தியா அதிகாரி சஸ்பெண்ட்

டெல்லி: ஆஸ்திரேலியாவில் சிட்னி விமான நிலையத்தில் கடையில் திருடியதாக ஏர் இந்தியா அதிகாரி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த ஏர் இந்தியா நிறுவனம் கேப்டன் ரோகித் பாசின் என்பவரை சஸ்பெண்ட் செய்தது.


× RELATED பிளாஸ்டிக் பயன்படுத்தும் பார்களுக்கு...