ஜுன் 28-ல் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு கமல் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் 12,000-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் ஜுன் 28-ல் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடைமுறையை இப்போதே நிர்வாகிகள் ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>