×

ரஜினி வாக்களிக்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது: நடிகர் கமல் பேட்டி

சென்னை: நடிகர் ரஜினி வாக்களிக்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 3,000 வாக்குகள் உள்ள நடிகர் சங்கத் தேர்தல் பற்றி இவ்வளவு செய்திகள் வெளியிடுவது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.



Tags : Kamal ,Rajini , Rajini, actor Kamal
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...