×

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. ஐசிசி விதிகளை மீறியதற்காக போட்டி கட்டணத்தில் 25% அபராதமாக செலுத்த விராட் கோலிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் விராட் கோலி ஆவேசமாக நடந்து கொண்டதற்காக ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Virat Kohli ,International Cricket Council ,Indian , Indian Cricket, Virat Kohli, Fines
× RELATED ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்...