×

உலகக்கோப்பை கிரிக்கெட்போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட்போட்டியில்  தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.


Tags : Cricket World Cup ,Pakistan ,South Africa , World Cup Cricket, South Africa Team, Pakistan Team
× RELATED ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட்...