நடிகர் சங்கத்தேர்தல்: வாக்களித்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார். மயிலாப்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Tags : Udayanidhi Stalin ,Actor union election ,Vote , Actor union election, actor Udayanidhi Stalin
× RELATED டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக...