தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார்: கனிமொழி பேட்டி

சென்னை: தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சனையை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் கூறியுள்ளார்.


× RELATED குடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்