×

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார்: கனிமொழி பேட்டி

சென்னை: தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சனையை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : government , The water issue, the government, the language
× RELATED புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு...