தண்ணீருக்காக தனியார் பள்ளிகள் அரசை எதிர்க்கக்கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சத்தியமங்கலம்: தண்ணீருக்காக தனியார் பள்ளிகள் அரசை எதிர்க்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் தண்ணீர் பிரச்சனையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். 


× RELATED பள்ளிகளில் குற்றங்களை தடுக்க புகார்...