நடிகர் சங்கத்தேர்தல்: வாக்களித்தார் நடிகர் விஜய்

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஜய் தனது வாக்கைப் பதிவு செய்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள மையத்தில் நடிகர் விஜய் வாக்களித்தார்.


Tags : Vijay ,Actor Association , Actor Sangha Elect, Actor Vijay
× RELATED மக்கள் யாரை எங்கே வைக்க வேண்டுமோ...