தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். பல்வேறு நிகழ்வுகளில் இறந்த 19 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி ஆழ்ந்த இறங்கல், அனுதாபமும் தெரிவித்தார்.


Tags : persons ,accidents ,Tamil Nadu , Accident, financing, chief minister Palanisamy
× RELATED காதலியுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்து மிரட்டல்