×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நூருல் அமீன் என்பவரிடம் இருந்து 255 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : airport ,Trichy , Trichy, gold, confiscation
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்