×

தமிழக முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: தமிழக முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் லட்சுமி நாராயணனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


Tags : DGP ,Tamil Nadu ,Lakshmi Narayanan ,Chennai , Lakshmi Narayanan, Chennai, passed away
× RELATED தமிழகத்தில் 5 கூடுதல் எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்: டிஜிபி திரிபாதி உத்தரவு