மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாஜக தாக்கு

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா புகார் தெரிவித்துள்ளார். ஷ்யாமபிரசாத் முகர்ஜியின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி நேரு உரிய விசாரணை நடத்தவில்லை; ஷ்யாமபிரசாத் முகர்ஜியின் தியாகம் வீண் போகாது; முகர்ஜியின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி பாஜக அரசு விசாரிக்கும் எனவும் கூறியுள்ளார்.


Tags : attack ,Jawaharlal Nehru ,BJP , Nehru, BJP, attack by jawans
× RELATED ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்...