×

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கீகமில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் உள்ள கீகம் தரம்தோராவில் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 4தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


Tags : militants ,security forces ,Kashmir ,Jammu , Jammu - Kashmir, security forces, terrorist, shot dead
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு