தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தொடங்கியது

சென்னை: கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 814 காலி பணியிடங்களுக்கு 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Tags : Competition ,Tamil Nadu , Tamilnadu, Computer Editor, Exam
× RELATED பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16ம் தேதி படகு போட்டி