நடிகர் சங்கத்தில் அனைவரையும் குஷிப்படுத்த ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும்: நடிகர் விஷால் பதில்

சென்னை: நடிகர் சங்கத்தில் அனைவரையும் குஷிப்படுத்த வேண்டும் என்றால் ஐஸ்கிரீம் தான் விற்க வேண்டும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். விஷால் தான் நடிகர் சங்கத் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தாரா என்ற கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் கூறியுள்ளார்.

× RELATED எதிரணிக்கு வாழ்த்துகள்... தேர்தல் நியாயமாக நடைபெறும்... நடிகர் விஷால்