×

காஷ்மீர் மாநிலம் கீகமில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு -காஷ்மீர் மாநிலம் கீகமில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் உள்ள கீகம் மற்றும் தரம்தோராவில் தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

Tags : militants ,security forces ,Kashmir , Security forces attack, 2 terrorists, shot dead in Kashmir
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...