தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சென்னையில் இன்று தொடங்கியது. பாண்டவர் அணி,சுவாமி சங்கரதாஸ் அணி என மொத்தம் 69 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மைலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது.

Tags : South Indian Actors Association Election Voting , South Indian, Actor's Association, Elections, Voting
× RELATED ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள்...