உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 292 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ய தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்களை இலக்காக கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

Tags : New Zealand ,West Indies , West Indies Cricket World Cup, 292 runs, New Zealand squad
× RELATED நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம்...