×

தமிழகம், புதுச்சேரியில் 10 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் 107, திருத்தணி 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, புதுச்சேரி 104, நாகை, வேலூர் 103, காரைக்கால் 102, தொண்டி 101, திருச்சி 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags : places ,Puducherry ,Tamil Nadu , Tamil Nadu, Puducherry, Heat
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...