×

ஐசரி கணேஷ் மீது அவமதிப்பு வழக்கு

சென்னை: நடிகர் சங்க வழக்கை எடுக்க வேண்டாம் என அணுகியதால் ஐசரி கணேஷ் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாளை மைலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

Tags : Isari Ganesh , Isari Ganesh, contempt case
× RELATED குட்கா விற்ற வாலிபர் மீது வழக்கு