×

நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மைலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மைலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு தரக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Actor ,election ,Mylapore ,Chennai ,St. Epps School , Actor Association election
× RELATED மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில்...