நாளை நடிகர் சங்கத் தேர்தல்: மாலை 5.30 மணியுடன் முடிவடைந்தது தபால் வாக்கு பதிவு

சென்னை: நடிகர் சங்கத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகள் செலுத்தும் நேரம் முடிவடைந்தது. தபால் வாக்குகள் செலுத்த காலநீட்டிப்பு வழங்குமாறு இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும், நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால்இ தபால் வாக்குகள் செலுத்துவதற்கான காலத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி கோபிநாத் நீட்டிக்கவில்லை. இதனையடுத்து, தபால் வாக்குகள் செலுத்தும் நேரம் முடிவடைந்தது.Tags : Actors' Association Election , Actor's union election, postal vote
× RELATED விறுவிறுப்புடன் நடந்து முடிந்த...