உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளதால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags : World Cup Cricket ,West Indies ,New Zealand , New Zealand, West Indies, World Cup Cricket
× RELATED டி20, ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக போலார்டு