திருப்பதி கோயிலில் நகைகள் சுரங்கம் தோண்டி கொள்ளை அடிக்கப்பட்டதா? என விசாரணை நடத்த முடிவு

திருப்பதி: திருப்பதி கோயிலில் நகைகள் சுரங்கம் தோண்டி கொள்ளை அடிக்கப்பட்டதா? என விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகைகள் கொள்ளை பற்றி விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும் என புதிய அறங்காவலர் குழு தலைவர் உறுதி அளித்துள்ளார். புதிய அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி பதவியேற்ற நிலையில் திருப்பதியில் பேட்டியளித்துள்ளார். மூலவர், உற்சவருக்கு அணிவிக்கும் நகைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார் சுப்பாரெட்டி.

Tags : Tirupati temple , Tirupati, jewelry, robbery
× RELATED பல கட்ட சோதனைகளை மீறி விபரீதம்:...