×

திருத்தணி சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை

திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாலாங்காடு, கேஜி கண்டிகை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Tags : Thundershowers ,areas , Thiruthani, rain
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...