×

ஈரான் வான்வெளியில் இந்திய விமானம் பறப்பதை தவிர்க்க முடிவு

டெல்லி: இந்திய விமான நிறுவனங்கள் ஈரான் நாட்டின் வான்வெளியில் பறப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளன. அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இந்திய விமான நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி முடிவு செய்துள்ளன.

Tags : India ,airspace , Iran, Aircraft, India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...