நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார். என் அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Tags : Vijay ,birthday , Vijay, Kamal Haasan
× RELATED நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நிறைவு