அரியலூரில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தவர் கைது

அரியலூர்: அரியலூரில் 9-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராயமபுரத்தில் அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவிக்கு சரத்குமார்(23) என்பவர் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் செந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சரத்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : student ,Ariyalur , Ariyalur, love, arrest
× RELATED மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது