×

சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி உறுதி: இயக்குனர் பாக்யராஜ் பேட்டி

சென்னை: தேர்தலை சந்திப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என சுவாமி சங்கரதாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது. சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி உறுதி. மும்பை, கேரளாவில் இருந்து தபால் வாக்குகள் இன்னும் வந்து சேரவிலலை எனவும் இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.


Tags : Swami Sankardas ,Bhagyaraj ,team , Swami Sankaradas team, success ensured, Director Bhagyaraj
× RELATED பாக்யராஜ் கேரக்டரில் சசிகுமார்